துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்காலத்தடை.

by Editor / 21-05-2025 09:08:56pm
துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்காலத்தடை.

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (மே 21) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லஷ்மி நாராயணன் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. அப்போது, பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

 

Tags : துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்காலத்தடை.

Share via