மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மும்பை அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் கடைசி பிளே ஆப் போட்டிநடைபெறுமா..

by Admin / 21-05-2025 08:57:25pm
 மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மும்பை அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் கடைசி பிளே ஆப் போட்டிநடைபெறுமா..

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் கடைசி பிளே ஆப் போட்டியில் யார் வெல்லப் போகிறார் என்கிற ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் ஆட்டம் நடைபெறுமா என்கிற நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணியும் டெல்லி கேப்பிட்டல் சணியும் மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மே 26 ஆம் தேதி இதே கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகின்றன

 

Tags :

Share via