நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இன்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு மக்களவை தொடங்குகிறது. 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் இது. பட்ஜெட்டில் என்ன விதமான வரிச் சலுகைகள் வழங்கப்பட போகின்றன என்கிற எதிர்பார்ப்போடு அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். நடுத்தர மக்களுக்கான வரிசலுகை, சமூக மேம்பாடு, நாட்டில் உள் கட்டமைப்பு வேலை வாய்ப்பு போன்ற முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















