ஓட்டு கேட்க மட்டுமே வருகிறார் மோடி - ஸ்டாலின் சாடல்

பிரதமர் மோடி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் அதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள் என்று அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யவோ நமது கோரிக்கைகளை நிறைவேற்றவோ அவர் வரவில்லை, ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். தமிழக மக்கள் ஒருபோதும் மோடியைப் பார்த்து ஏமாற மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
Tags :