முதல்வர் - ராஜ்நாத் சிங் சந்திப்பு

by Staff / 07-12-2023 02:36:27pm
முதல்வர் - ராஜ்நாத் சிங் சந்திப்பு


வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார். வெள்ள பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டரில ஆய்வு செய்தார். பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, புயல் பாதிப்புகளை ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஸ்டாலின் விளக்கினார். புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு ரூ.5,060 கோடி கோரிய நிலையில், மத்திய அரசு முதல் தவணையாக ரூ.450 கோடியை வழங்கினார் 

 

Tags :

Share via

More stories

Logo