அ.தி.மு.கவிலிருந்து த.வெ.கவில் இணைந்தவர்களுக்கு கட்சிப்பதவி

by Admin / 08-08-2026 08:22:22pm
அ.தி.மு.கவிலிருந்து த.வெ.கவில் இணைந்தவர்களுக்கு கட்சிப்பதவி

அ.தி.மு.கவிலிருந்து த.வெ.கவிற்குச்சென்ற விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராகவும்  கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் துணைப் பொதுச் செயலாளராகவும் அம்பாசமுத்திர சட்டமன்ற உறுப்பினர்  இசக்கி சுப்பையா  தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது.. மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ,ராஜகோபால் அம்பாசமுத்திரம்,ஜாகிர் உசேன், பல்லாவரம் வி. குமார் சிங்காநல்லூர் யுவராஜ் திருப்போரூர் தினகரன் ஆவடி மணிகண்டன் வீரபாண்டி ஆர்.எஸ். மணிகண்டன் திருவெறும்பூர் அருள்ராஜ் தூத்துக்குடி சாமுவேல் ராஜ் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளர்.

அ.தி.மு.கவிலிருந்து த.வெ.கவில் இணைந்தவர்களுக்கு கட்சிப்பதவி
 

Tags :

Share via

More stories

Logo