11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தோடு பிடிப்பட்ட ஆணையாளர்.

உதகை நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது தொட்டபெட்டா சந்திப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காரை மடக்கி சோதனையில் ஈடுபட்டபோது அவர் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்ததை அடுத்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரை அழைத்துச் சென்று நகராட்சி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
Tags : 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தோடு பிடிப்பட்ட ஆணையாளர்.