ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு..
நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலை இணைப்பான 270 கிமீ ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை, பல இடங்களில் நிலச்சரிவுகளால் சாலைகளில் பாறைகள் விழுந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. கடந்த மூன்று நாட்களாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
Tags :