நுபுர் சர்மாவை கொலை செய்ய எல்லை தாண்டி வந்த நபர் கைது

by Editor / 20-07-2022 12:58:56pm
நுபுர்  சர்மாவை கொலை செய்ய எல்லை தாண்டி வந்த நபர் கைது

சர்ச்சைக்குரிய கருத்தால் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர்  சர்மாவை கொலை செய்யும் நோக்கத்துடன் எல்லை தாண்டி வந்த நபரை ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ சங்கர் நகர் அருகே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மதரீதியான காரணங்களுக்காக தூண்டப்பட்டது என்ற அந்த நுபுர்  சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo