திருமங்கலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

by Editor / 20-07-2022 12:54:21pm
 திருமங்கலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கீழமாந்தை கிராமத்தில்  ஆல்பர்ட் அவரது மனைவி ஆரோக்கிய ஸ்ரீதேவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு ஆரோக்கியஸ்ரீதேவியின் அண்ணன் ஆரோக்கியஸ்ரீதர்  ஆல்பர்டின் கடைக்கு சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த ஆல்பர்ட் தஞ்சை மருத்துவ கல்லுரியில் சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று உயிரிழந்தார். குற்றவாளி ஆரோக்கியஸ்ரீதரை  போலீசார்  கைது செய்து உள்ளனர். மேலும் ஆரோக்கிய தாஸோடு வந்த கொலையில் தொடர்புடைய 3பேரை  கைது செய்ய கோரி  உறவினர்கள், பொது மக்கள் சாலை மறியல்போராட்டம். கொல்லும்மாங்குடி - கும்பகோணம் சாலை திருமங்கலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு.

 

Tags :

Share via

More stories

Logo