ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விடுமுறை..?

by Editor / 10-08-2023 10:15:55am
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விடுமுறை..?

ஓணத்தையொட்டி கடந்த ஆண்டு, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ஈரோடு,சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.நடப்பாண்டு ஓணம் பண்டிகைக்கு தற்போதுவரை சென்னை, கோவை-க்கு மட்டும் (ஆக.29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கும், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு இன்றுவெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : ஓணம் பண்டிகை

Share via