.இந்தாண்டில் முழு ஊரடங்கு நாளைக்கு
சென்னையில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் சூழலில் தமிழக அரசு
இரவு நேர ஊரடங்கை அறிவித்தது.இந்தாண்டில் முழு ஊரடங்கு நாளைக்கு
அமுலுக்கு வருவதையொட்டி 13,000 போலிசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட
உள்ளதாத பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் பாதுகாப்புத்தீவிரம்சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கு அமுலானதை அடுத்து விதிகளை மீறி
வாகனங்களை ஓட்டிய 547 வாகனங்களை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
501இரு சக்கரவாகனங்கள்,32ஆட்டோ,14 இலகு ரக வாகனங்கள்அடங்கும்.
Tags :