ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

by Staff / 08-01-2022 10:24:14pm
ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

உத்திரபிதேசம்,மணிப்பூர்,பஞ்சாப்,உத்ரகாண்ட்,கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலத்தேர்தல்
பல்வேறு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.உத்திரபிதேசத்தில் ஏழு கட்டங்களாகவும்மணிப்பூர் இரண்டு கட்டமாகவும்
பஞ்சாப்,உத்ரகாண்ட்,கோவாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.
பிபரவரி -14 இல் வாக்குப்பதிவு.
மார்ச் -10  வாக்கு எண்ணிக்கை
வேட்பாளர் தங்களுக்கான செலவு 28லட்சத்திலிருந்து 40லட்சமாக உயர்த்தப்படுகிறது.
இன்று முதல் தேர்தல் நடைத்தை விதி அமுலுக்கு வருகிறது.

 

Tags :

Share via