ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

by Editor / 20-04-2022 02:53:00am
ஆளுநர் ஆர்.என்.ரவி  டெல்லி பயணம்

நீட் தேர்வு குறித்து கருத்துவேறுபாடுகள் நிறைந்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ரவி  டெல்லி செல்லும் நிகழ்வுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .கடந்த முறை தனது டெல்லி பயணத்தின் போது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து புதிய கல்விக் கொள்கையை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.நாளை வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு மீண்டும் தமிழக ஆளுநர்.சென்னை வந்தடைகிறார். 

 

Tags :

Share via