முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் கோர்ட் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் முடிவை மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரிக்கும் உத்தரவை மாற்ற வேண்டும் என காவல்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதை நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மாற்ற முடியாது என தெரிவித்தார்.
Tags :