மனைவியை பட்டினி போட்டு கொன்ற கணவன், மாமியாருக்கு ஆயுள் சிறை

by Editor / 29-04-2025 02:01:43pm
மனைவியை பட்டினி போட்டு கொன்ற கணவன், மாமியாருக்கு ஆயுள் சிறை

கேரளாவில் இளம்பெண்ணை பட்டினி போட்டு கொன்ற கணவன் மற்றும் அவரின் தாய்க்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சந்துலால் என்பவருக்கும் துஷாரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்தது. அடுத்த சில ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு துஷாராவை சந்துலாலும் அவர் தாய் கீதாவும் கொடுமைப்படுத்தினர். உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதால் 21 கிலோ எடை மட்டுமே இருந்த துஷாரா கடந்த 2019ல் உயிரிழந்தார்.

 

Tags :

Share via