இந்திய முஸ்லிம் லீக் கட்சி-மனிதநேய மக்கள் கட்சிதல இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

by Admin / 01-03-2026 12:09:30am
இந்திய முஸ்லிம் லீக் கட்சி-மனிதநேய மக்கள் கட்சிதல இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கேற்று பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்திய முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன . பங்கேற்ற இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்ட உள்ளதோடு கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. திமுக தொகுதி பங்கேற்று குழு புதிய கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி வழங்க வேண்டிய சூழல் இருப்பதின் காரணமாக இவ்விரு கட்சிக்கும் தல இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய முஸ்லிம் லீக் கட்சி-மனிதநேய மக்கள் கட்சிதல இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
Tags :

Share via

More stories

Logo