நெல்லை,கன்னியாகுமரியில் கொலை  

by Editor / 22-08-2023 08:22:29am
நெல்லை,கன்னியாகுமரியில் கொலை  

நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த  பார்வதி நாதன் (25) என்பவர் மர்ம நபர்களால்  ஆதிபராசக்தி நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே வெட்டிக்கொலை.சிவந்திபட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காட்டில் நெல்சன் ராபர்ட் வயது (55)என்பவர் முன்விரோதம் காரணமாக ரிச்சர்ட்(44) என்பவர் நேற்று இரவு நாவல் காட்டு சந்திப்பில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை கொலை செய்து விட்டு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ரிச்சர்ட் சரணடைந்தார்.

 

Tags : நெல்லை,கன்னியாகுமரியில் கொலை  

Share via

More stories