அமித்ஷாவுடன் ஆளுநர் ரவி சந்திப்பு

by Staff / 08-07-2023 01:57:14pm
அமித்ஷாவுடன் ஆளுநர் ரவி சந்திப்பு ஜூலை 7 ஆம் தேதி நேற்று டெல்லி புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சராக நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்திய நிலையில் அதுபற்றி இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க திமுக அனுமதி கோரிய கடிதம் பற்றியும் இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது  
 

Tags :

Share via

More stories