நான்கு மாவட்டங்களில் நிவாரணத் தொகைரூபாய் 6.000 த்தை ஐந்து நாட்களில் கொடுத்து முடிக்க திட்டம்.

மிக்ஜாம் புயல் காரணமாக நான்கு மாவட்டங்களில் பாதி க்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6 000 ரூபாயை வழங்க இரண்டு நாள்களாக டோக்கன் கொடுக்கப்பட்டு வருகின்றது., வரும் 17ஆம் தேதி தொகை வழங்குவதாக அறிவி க்கப்பட்டிருந்த நிலையில், அதை ஐந்து நாட்களில் கொடுத்து முடிப்பதற்கான காலத்தை அரசு நிர்ணயித்துள்ளது.

Tags :