விசாரணைக்கு சென்ற காவலர் மீது தாக்குதல்.
சென்னை முகப்பேரில் 100 க்கு கிடைக்கபெற்ற அழைப்பைத் தொடர்ந்து விசாரணைக்கு சென்ற ரோந்து காவலர் பாலாஜி என்பவரை வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரணை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமூக வலைத்தளங்களில் வீடியோக்காட்சிகள் வைரலாகிவருகின்றன.
Tags : விசாரணைக்கு சென்ற காவலர் மீது தாக்குதல்



















