குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.

by Editor / 26-05-2025 05:23:10pm
குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை 2026 மே மாதம் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை 2026 மே மாதம் 23-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

 

Tags : குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

Share via