G7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை ஏற்படுத்த முயற்சி

by Staff / 02-05-2022 04:23:41pm
G7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை ஏற்படுத்த முயற்சி

ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைக்க ஜெர்மனி பிரதமர் திட்டமிட்டுள்ளார்.  ஜூன் 26ஆம் தேதி பாவேரியின் தொடங்கும் மாநாட்டில் இந்தோனேசியா தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக மோடியை அழைப்பது எனவும் ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணி உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

 

Tags :

Share via

More stories

Logo