செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு

by Staff / 17-11-2023 04:53:05pm
 செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் துறையின் கீழ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, 6வது தளத்தில் உள்ள தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அதற்கான சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via
Logo