சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி.

by Editor / 24-09-2023 11:33:49am
 சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி.புரட்டாசி பவுர்ணமி தினத்தை ஒட்டி பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கனமழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

Share via