ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.

by Editor / 04-12-2021 07:05:00pm
ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்  ரத்து.

ஜவாத் புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரத்திலிருந்து நாளை (05.12.2021) காலை 08.50 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20895) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவிப்பு.

 

Tags :

Share via