மின்சாரம் கம்பம் சாய்ந்து விழுந்து மின் ஊழியர் பலி

சிவகாசி கண்ணகி காலனியில் மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் மின்சார சீரமைப்பு பணியில் மின் கம்பத்தில் மீது ஏறி ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் உடைந்து விழுந்ததில் மின் வாரிய ஊழியர் காளிராஜ் உயிரிழப்பு,மேலும் முருகேசன்
என்ற மின்வாரிய ஊழியர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags :