கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். 22 வயதான இவர், சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் பிரிவில் பணியாற்றினார். இந்நிலையில், நேற்று வீட்டில் காவலர் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன் தன் அம்மாவுக்கு அன்புராஜ் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “போகிறேன் அம்மா, நான் இத்தனை நாள் வாழ்ந்ததே உனக்காகத்தான்" என்று உருக்கமாக எழுதி இருந்தது.
Tags :