விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது அதிமுக...

நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியினுடைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிலிருந்து விலகி உள்ளது இது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது மேலும் திமுகவும் அங்கு போட்டியிடுகின்றது இந்த நிலையில் பிரதான கட்சியான அதிமுக போட்டியிலிருந்து விலகி உள்ளது அதிமுகவினர் மத்தியிலும் கூட்டணி கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Tags :