சரிந்தது தங்கம் விலை.சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை. 

by Staff / 23-10-2025 10:27:23am
சரிந்தது தங்கம் விலை.சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆக்., 22) ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460 குறைந்து ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.3,680 குறைந்து ரூ.92,320-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று (அக்., 23) ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,500-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.174-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

 

Tags : சரிந்தது தங்கம் விலை.சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை. 

Share via

More stories