மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்-வைகோஅறிவிப்பு.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் அவர்கள் தலைமையில் வருகின்ற 07.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
23.10.2025
Tags : மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்-வைகோஅறிவிப்பு.


















