சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே பட்டாசு வெடித்து சேதம்.

by Staff / 23-10-2025 10:09:15am
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே பட்டாசு வெடித்து சேதம்.

எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எட்டிகுட்டைமேடு பகுதியில் ஆனந்தன் என்பவர் தீபாவளி பண்டிகைக்காக விற்பனை செய்தது போக மீதமுள்ள பட்டாசுகளுடன் சட்டத்திற்கு புறம்பான பட்டாசுகளையும் கரட்டுகாட்டிலுள்ள அவரது மாமனார் மாரிமுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான  பட்டாசுகள்  வெடித்து சேதம்... கொங்கணாபுரம் போலீசார் விசாரணை ...

 

Tags : சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே பட்டாசு வெடித்து சேதம்..

Share via