திருச்சியில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை.

பிரதமர் நரேந்திர மோடி திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்ள தமிழ்நாடு வருகிறார்.இந்த நிலையில் பாதுகாப்பு நலனைக்கருத்தில் கொண்டு திருச்சியில் ஜன.17ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை ட்ரோன்கள் பறக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags : திருச்சியில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை.