ரஷ்ய அதிபர் புடின் பதவி விலகுகிறாரா

by Staff / 14-01-2023 12:11:13pm
ரஷ்ய அதிபர் புடின் பதவி விலகுகிறாரா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசியலில் இருந்து விலகி, ஓய்வு பெற விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புடினுடன் நீண்ட காலமாக நெருக்கமாக இருந்து, சமீபத்தில் விலகிச் சென்ற கல்யாமோவ், தனது அரசியல் வாரிசை விரைவில் அறிவிப்பார் என்று செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்தார். அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ள புடினுக்கு உக்ரைன் போரினால் எதிர்ப்பு வலுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo