ஜல்லிக்கட்டுக்கு மிஷினரிகள் சதி - ஹெச்.ராஜா

by Staff / 14-01-2023 12:16:47pm
ஜல்லிக்கட்டுக்கு மிஷினரிகள் சதி - ஹெச்.ராஜா

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் காளைகளுக்கு சந்தனம் குங்குமம் வைக்கக் கூடாது என்பது சதி என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சந்தனம் குங்குமம் வைக்கக் கூடாது மாலை போடக்கூடாது என்பவை ஜல்லிக்கட்டை இந்து கலாச்சாரத்திலிருந்து அந்நியப்படுத்தும் கிறித்தவ மிஷினரிகளின் சதியே. ஏற்கனவே சர்ச்சுகள் ஜல்லிக்கட்டு நடத்த முஸ்தீபுக்கள் நடந்தன என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo