சீரழித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்: உணவில் கலக்கப்பட்ட பொருள்

by Staff / 15-08-2024 12:19:19pm
சீரழித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்: உணவில் கலக்கப்பட்ட பொருள்

கொல்கத்தாவின் RG Kar மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது குறித்து மருத்துவ மாணவர்கள் சிலர் கூறும்போது, “இரவு ஷிப்டில் அவருடன் வேறு சிலரும் இருந்தனர். உணவிற்கு பின் அதீதமாக தூக்கம் வந்ததாக பெண் மருத்துவர் கூறியிருக்கிறார். அவரின் உணவில் இவர்கள் எதையாவது கலந்து இருக்கலாம்.. திட்டமிட்டே இதை எல்லாம் செய்து இருக்கலாம்.” என்றனர்.

 

Tags :

Share via