மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை :முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

by Editor / 04-12-2023 07:41:30pm
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை :முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை : மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

சென்னை மண்டலம் : 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

அமைச்சர் சேகர்பாபு,

அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

அமைச்சர் தங்கம் தென்னரசு,

அமைச்சர் கே.என்.நேரு, 

 காஞ்சிபுரம் - அமைச்சர் சு. முத்துசாமி 

 தாம்பரம் - அமைச்சர் ர.சக்கரபாணி 

ஆவடி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 

வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் - அமைச்சர் எ.வ.வேலு 

சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் - அமைச்சர் சி.வெ. கணேசன் 

திருவள்ளூர் - அமைச்சர் பி. மூர்த்தி

 

Tags : மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை :முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Share via