சென்னை புயல் மழை எதிரொலி 04.12.2023 இன்று ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

by Editor / 04-12-2023 07:47:06pm
சென்னை புயல் மழை எதிரொலி 04.12.2023 இன்று ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
1) ரயில் எண்.16160 மங்களூர் சந்திப்பு - சென்னை எழும்பூர்
2) ரயில் எண் 22154 சேலம் - சென்னை எழும்பூர்
3) ரயில் எண். 12654 திருச்சிராப்பள்ளி- சென்னை எழும்பூர் ராக் ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
4 )ரயில் எண்.22658 நாகர்கோவில் தாம்பரம் எக்ஸ்பிரஸ்
5) ரயில் எண்.16176 காரைக்கால் - எழும்பூர் எக்ஸ்பிரஸ்
6) ரயில் எண். 12638 மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்
7) ரயில் எண்.16866 தஞ்சாவூர் -சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ்
8) ரயில் எண். 16180 மன்னார்குடி - எழும்பூர் மன்னை எக்ஸ்பிரஸ்
9) ரயில் எண். 12662 செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்
10) ரயில் எண். 20636 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
11) ரயில் எண்.20692 நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்
12) ரயில் எண்.12634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
13).ரயில் எண்.20684 செங்கோட்டை - தாம்பரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
14).ரயில் எண்.12632 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ்
15) ரயில் எண்.22662 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ்
16. ரயில் எண்.16752 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
17. ரயில் எண். 12694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் பேர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ்
18.ரயில் எண்.12651 மதுரை - ஹசார்ட் நிஜாமுதீன் தமிழ்நாடு சம்பார்க் கராட்டி எக்ஸ்பிரஸ்
19. ரயில் எண். 16116 புதுச்சேரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
20. ரயில் எண். 20606 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
21. ரயில் எண். 12606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ்
22. ரயில் எண்.12636 மதுரை -சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ்
23. ரயில் எண்.22676 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ்
24. ரயில் எண்.12664 திருச்சிராப்பள்ளி - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ்
25.ரயில் எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 
26. ரயில் எண்.22672 மதுரை - சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ்

 

Tags : 04.12.2023 இன்று ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

Share via