தவெக மாநில மாநாடு வெற்றி பெற இபிஎஸ் வாழ்த்து

by Staff / 22-10-2024 01:53:07pm
தவெக மாநில மாநாடு வெற்றி பெற இபிஎஸ் வாழ்த்து

நடிகர் விஜயின் தவெக கட்சி முதல் மாநில மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வெற்றி பெற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். “திரையுலகில் விஜய் முன்னணி நடிகராக திகழ்கிறார். பொது சேவை செய்ய விரும்பும் அவர் அதற்காக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். விஜய்க்கு என ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அவரின் மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

Tags :

Share via

More stories