11 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ உத்தரவு

by Admin / 28-07-2024 12:37:52pm
 11 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ  உத்தரவு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர் மு உத்தர விட்டுள்ளார்..

 புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே ஏ கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த சி.பி ராதாகிருஷ்ணன் மராட்டிய மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் .ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக சந்தோஷ் குமார் கங்குவார் நியமனம். பஞ்சாப் ஆளுநராக குலாம் கட்டாரியா, ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாபு கிசான் ராவ் பாக்கேவும் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகாவும் தெலுங்கானா ஆளுநராக விஷ்ணு தேவ் வர்மாவும் சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யாவும் சிக்கிம் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர், மேகலாயா கவரராக சி எச் விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo