அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:  அமைச்சராக துவங்கி வைத்தது மகிழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

by Editor / 17-01-2023 11:20:23am
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:  அமைச்சராக துவங்கி வைத்தது மகிழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் என்ற முறையில் துவங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாடுபிடி வீரர்கள் காளைகள் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் பங்கேற்று விளையாடி  வருகின்றனர்.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுமா என்று எழுதப்பட்ட கேள்விக்கு அது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்..அவசர வேலை வந்ததால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து கிளம்பி செல்கிறேன்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:  அமைச்சராக துவங்கி வைத்தது மகிழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 
Tags :

Share via

More stories