ஒரே நாளில் ரூ.15,000 கோடி தங்கம் விற்பனை

by Staff / 11-05-2024 01:32:35pm
ஒரே நாளில் ரூ.15,000 கோடி தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 15,000 கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனை
கடந்த ஆண்டு 11,000 கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனையான நிலையில், தற்போது 20% விற்பனை அதிகரிப்பு - நகை வியாபாரிகள்.கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தங்கத்தின் மொத்த விலை 20% வரை அதிகரிப்பு - நகை வியாபாரிகள் 3 முறை தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டும் நேற்றைய தினம் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்.

 

Tags :

Share via

More stories

Logo