சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,120.ரூபாய் உயர்ந்துள்ளது.

by Admin / 02-01-2026 10:02:25am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,120.ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,120.ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 140.00 ரூபாய் அதிகரித்து12,580 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 100.640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 4,00 ரூபாய் அதிகரித்து  260.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 60.000 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,120.ரூபாய் உயர்ந்துள்ளது.
 
Tags :

Share via