“நான் முதல்வன் சாதனைகளை நீக்க முடியாது”.. மு.க. ஸ்டாலின்
“படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் என்னும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “நீங்கள் ‘நான் முதல்வன்' Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை Delete செய்யலாம். 'நான் முதல்வன்' திட்டத்தின் சாதனைகளை மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















