மாணவி ஸ்ரீமதி தற்கொலை 3வது தளத்திற்கு சீல்.

by Editor / 04-12-2022 07:41:55pm
மாணவி ஸ்ரீமதி தற்கொலை 3வது தளத்திற்கு சீல்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் நாளை முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அப்பள்ளியின் மாணவி ஸ்ரீமதி குதித்து தற்கொலை செய்த 3வது தளம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

 

Tags :

Share via
Logo