தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

கேரளா மாநிலம் சாருவிளாகம் வெள்ளரடை பகுதியில் தந்தையை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோஸ் (70) என்பவரை அவரது மகன் பிரிஜில் (29) கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளார். இதையடுத்து, பிரிஜிலை போலீசார் கைது செய்து விசாரித்ததில், "தன்னை சுதந்திரமாக வாழ தந்தை அனுமதிக்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் அவரை கொலை செய்தேன்" என தெரிவித்து உள்ளார்.
Tags :