தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
வங்ககடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் வலுவிழந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை ,திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு கோயம்புத்தூர், நீலகிரி ,ஈரோடு, ராமநாதபுரம் ,தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என்றும் கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags :


















