வங்காளதேசத்தை புரட்டிப் போட்ட வெள்ளம் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

by Editor / 24-06-2022 03:27:10pm
வங்காளதேசத்தை புரட்டிப் போட்ட வெள்ளம் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

வங்கதேசத்தில் கொட்டி தீர்த்த கன மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பருவ மழை வெள்ளத்தை தத்தளிக்கின்றன சிலேட் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் படகுகள் மூலம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஏராளமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிலர் விஷப்பாம்பு கடி மற்றும் மின்னல் காரணமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories

Logo