அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சென்று சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 07-05-2026 08:08:36pm
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சென்று சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

 இன்று புதுச்சேரியில் தங்கி வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சென்று சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெவ்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டவர்களை ஒரே விடுதில் தங்க வைத்து சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுத்த உள்ளதாக தகவல்.

Tags :

Share via
Logo