அன்பில் மகேஷ் பிறந்தநாளையொட்டி 10 கிலோ சாக்லேட் மாலை

by Staff / 02-12-2023 11:50:41am
அன்பில் மகேஷ் பிறந்தநாளையொட்டி 10 கிலோ சாக்லேட் மாலை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பிறந்தநாளையொட்டி, 10 கிலோ சாக்லேட் மாலை அணிவித்து திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அமைச்சருக்கு சாக்லேட் மாலை அணிவித்து தொண்டர்கள் வாழ்த்து கூறினர்.

 

Tags :

Share via

More stories